உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்திட
ஆகிய வழிமுறைகளை கடைபிடித்து உலகத்திருக்குறள் கூட்டமைப்புக்கு உறுப்பு அமைப்புகள்/ கிளை அமைப்புகள் இணைக்கப்படுகின்றன.
கூட்டமைப்பின் உறுப்பு அமைப்புகள் மற்றும் கிளை அமைப்புகள் தங்கள் வசிப்பிட பகுதிக்குட்பட்ட ஊர்/நகரில்/குடியிருப்பில் 15 நிருவாகிகள் தேர்வு செய்தும் ஒப்புதல் படிவம் நிறைவு செய்தும் ஒவ்வொரு நிருவாகியிடமும் ஆண்டுக்கு ரூபாய் 50/- வீதம் இரண்டாண்டு உறுப்பினர் சந்தா ரூபாய் 100/- தலைமையகத்திற்கு அனுப்பி, நிருவாகிகள் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.
01) தலைவர்:
02) துணைத் தலைவர்: (ஆடவர்)
தலைவரின் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்குதல்.
தலைவர் இல்லாத/செயல்பட இயலாத நேரங்களில் கிளைக் கூட்டங்களுக்குத் (ஒன்றுவிட்டக் கூட்டங்களில்) தலைமை தாங்கி வழிநடத்துதல்.
மாதம் ஒரு முறை திருக்குறள் வாழ்வியல் கூட்டத்திற்கு சான்றோர் ஒருவரைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்து வந்து கருத்துரை வழங்க தலைவருக்கு உதவி செய்தல்.
கிளை அமைப்பிற்கு உறுப்பினர்கள் இணைத்தல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம் ஒருமுறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
பொது மற்றும் தனிநபர் பிரச்சனைகளுக்குத் திருக்குறள் வழிநின்று தீர்வுகாணத் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேμவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.

03) துணைத் தலைவர்-: (மகளிர்)
தலைவரின் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்குதல்.
தலைவர் இல்லாத/செயல்பட இயலாத நேரங்களில் கிளைக் கூட்டங்களுக்குத் (ஒன்றுவிட்டக் கூட்டங்களில்) தலைமை தாங்கி வழிநடத்துதல்.
தலைமை அமைப்பு ஏற்பாடு செய்யும் பல்துறை சார்ந்த- திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களைக் கலந்து கொள்ளச் செய்தல்.
கிளை அமைப்பிற்கு உறுப்பினர்கள் இணைத்தல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம் ஒருமுறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
பொது மற்றும் தனிநபர் பிரச்சனைகளுக்குத் திருக்குறள் வழிநின்று தீர்வு காணத் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல.
04) செயலாளர்-:
கிளை அமைப்பின் திட்டப்பணிகளைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திட தலைமை அமைப்பின் வழிகாட்டுதல்படி மற்ற நிருவாகிகளின் பணிகளை நெறிப்படுத்துதல்.
மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (17 இலக்குகள்) முழுமையாக மக்களிடம் சென்றுசேர முன்முயற்சி எடுத்தல்.
வருங்கால சந்ததியினருக்கு பயன்படும் வகையில் மற்ற நிருவாகிகளின் ஒத்துழைப்புடன் குடும்பத் (தலைமுறை) பரம்பரை, ஊர் வரலாற்றுத் தகவல் திரட்டி, புத்தகமாக வெளியிட வழிகாட்டுதல்.
மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், ஆடவர் உள்ளிட்ட அனைவருக்கும் தலைமை அமைப்பின் வழிகாட்டுதல்படி பல்துறைதலைமைத்துவ விழிப்புணர்வுப் பயிற்சிகள்/தொழிற்பயிற்சிகள் வழங்குதல்.
மற்ற நிர்வாகிகளின் பங்கேற்புடன் மாதம் ஒரு சமூக நலப்பணி ஏற்பாடு செய்தல்.
தலைவரின் ஒப்புதல் பெற்று மாதம்தேறும் பணி ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்புக் அனுப்புதல்.
கிளை அமைப்பிற்கு உறுப்பினர்கள் இணைத்தல்.
மாதம்தேறும் பணி ஆய்வுக் கூட்ட அறிக்கை (ம) ஒளிப்படங்களை ஒன்றிய/ நகர/ மாநகர மண்டல, மாவட்டம் (ம) தலைமை அமைப்புக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைத்தல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்கு ஏற்பாடு செய்தல்.
05) துணைச்செயலாளர்-:- (ஆடவர்)
செயலாளரின் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்குதல்.
செயலாளர் இல்லாத நேரங்களில் துணைச்செயலாளருடன் (மகளிர்) இணைந்து செயலாளரின் பணிகளைக் கவனித்தல்.
குடும்பத் தலைமுறை (பரம்பரை) வரலாறுகள் பதிவு செய்வதற்குத் செயலாளாருடன் ஒத்துழைத்தல்..
கிளை அமைப்பிற்கு உறுப்பினர்கள் இணைத்தல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம்முறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
06) துணைச்செயலாளர்-: (மகளிர்)
செயலாளரின் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்குதல்.
செயலாளர் இல்லாத நேரங்களில் துணைச்செயலாளருடன் (ஆடவர்) இணைந்து செயலாளரின் பணிகளைக் கவனித்தல்.
ஞாயிறுதோறும் ஒரு மணி நேரம் மகளிர் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி மகளிர் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
கிளை அமைப்பிற்கு உறுப்பினர்கள் இணைத்தல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம் ஒருமுறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
07) பொருளாளர்-:
கிளை அமைப்பிற்கு உறுப்பினர்கள் இணைத்தல்.
வரவு, செலவு கணக்குப் பதிவேட்டில் முறையாகப் பராமரித்தல்.
தலைவர் மற்றும் செயலாளரின் அனுமதிபெற்று வரவு செலவு பராமரித்தல்.
சந்தா செலுத்தாதவர்கள் பட்டியலை மாதாந்திரப்பணி ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பித்தல்.
கிளை அமைப்பின் வளர்ச்சிக்காக நன்கொடைகள் பெறுதல்.
மாதாந்திரப்பணி ஆய்வுக் கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுதல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம் ஒருமுறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
சிறுசேமிப்பின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
அறக்கட்டளைக் காப்பாளர்கள் வாழ்நாள் புரவலர்கள் இணைத்தல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
8) திருக்குறள் கரணஆசான்-:
வாரம் ஒருநாள் விடுமுறைநாளில் கிளை நிருவாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்குத் துணைக்கரண ஆசான்களின் ஒத்துழைப்புடன் தலைமை அமைப்பின் வழிகாட்டுதல்படி திருக்குறள் வாழ்வியல் கூட்டம் நடத்துதல்.
மற்ற நிருவாகிகளின் ஒத்துழைப்பு-டன் குடும்ப நிகழ்வுகளைத் திருக்குறள் நெறிப்படி நடத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
ஆர்வம் உள்ள குடும்பங்களுக்குத் திருக்குறள் நெறிப்படி குடும்ப நிகழ்வு நடத்திக் கொடுத்தல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம் ஒருமுறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
கிளை அமைப்பிற்கு உறுப்பினர்கள் இணைத்தல்.
மாதம்தோறும் குடும்ப நிகழ்வுகளை திருக்குறள் நெறிப்படி நடத்தி உள்ள குடும்பங்கள் பட்டியல் தலைமையகத்துக்கு அனுப்புதல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
9) துணைக் கரண ஆசான் (ஆடவர்)-:
கரணஆசான் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்குதல்.
கரணஆசான் இல்லாத நேரங்களில்/செயல்பட இயலாத நேரங்களில் துணைக் கரண ஆசான் (மகளிருடன்) இணைந்து திருக்குறள் வாழ்வியல் கூட்டம் நடத்துதல்.
குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது, பெயரின் தலைப்பெழுத்தைத் தமிழில் எழுதுவது (ம) தந்தை, தாய் இருவரின் தலைப்பெழுத்தையும் பெயரின் முன்பு பொறிப்பது மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தமிழில் பெயர் பலகை வைத்தல் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு மீட்டுருவாக்க பணிகளை மேற்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
கிளை அமைப்பிற்கு உறுப்பினர்கள் இணைத்தல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம் ஒருமுறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
10) துணைக் கரண ஆசான் (மகளிர்)-:
கரணஆசான் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்குதல்.
கரணஆசான் இல்லாத நேரங்களில்/செயல்பட இயலாத நேரங்களில் துணைக் கரண ஆசானுடன் இணைந்து திருக்குறள் வாழ்வியல் கூட்டம் நடத்துதல்.
தனித்தமிழ் ஆர்வலர்களை இனம் கண்டு கிளை அமைப்பில் செயல்பட வைத்தல்.
வழக்கொழிந்து போன தமிழ் சொற்களை மீட்டெடுத்து புழக்கத்திற்குக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளுதல்.
கிளை அமைப்பிற்கு உறுப்பினர்கள் இணைத்தல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம் ஒருமுறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
11) திருக்குறள் ஆசிரியர்-:
திருக்குறள் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கைக்குத் தேவையான முன்முயற்சி எடுத்தல்.
வாரம் ஒருநாள் விடுமுறை நாளில் கிளையில் ஒரு மணி நேரம் மாணவ மாணவியருக்கு துணைத் திருக்குறள் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் திருக்குறள் வகுப்பு நடத்துதல்.
திருக்குறள் வகுப்பு மாணவர்களுக்கு ஒப்புவித்தல் பயிற்சி வழங்கி தமிழ்நாடு அரசு வழங்கும் ரூபாய் 15,000/– ஊக்கப்பரிசு பெறுவதற்கு வழி காட்டுதல்.
மாதம் ஒரு முறை திருக்குறள் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி ஊக்கப்பரிசும் சான்றிதழும் வழங்குதல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம் ஒருமுறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
12) துணைத் திருக்குறள் ஆசிரியர் (ஆடவர்)-:
திருக்குறள் ஆசிரியரின் பணியில் தேவையான ஒத்துழைப்பு வழங்குதல்.
திருக்குறள் ஆசிரியருடன் இணைந்து திருக்குறள் வகுப்பு மாணவர் சேர்க்கைக்குத் தேவையான முன்முயற்சி எடுத்தல்.
பள்ளிகள், அலுவலகங்கள், வீடுகள், பொது இடங்கள், வாகனங்களில் திருக்குறள் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
மாதம் ஒரு முறை திருக்குறள் வகுப்பு மாணவர்களுக்குத் திருக்குறள் போட்டிகள் நடத்தி ஊக்கப்பரிசு வழங்குதல்.
திருக்குறள் ஆசிரியர் இல்லாத நேரங்களில்/செயல்பட இயலாத நேரங்களில் துணை ஆசிரியருடன் (மகளிர் ) இணைந்து மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்பு நடத்துதல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம் ஒருமுறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
13) துணைத் திருக்குறள் ஆசிரியர் (மகளிர்)-:
திருக்குறள் ஆசிரியரின் பணியில் தேவையான ஒத்துழைப்பு வழங்குதல்.
திருக்குறள் ஆசிரியருடன் இணைந்து திருக்குறள் வகுப்பு மாணவர் சேர்க்கைக்குத் தேவையான முன்முயற்சி எடுத்தல்.
பள்ளிகள், அலுவலகங்கள், வீடுகள், பொது இடங்கள், வாகனங்களில் திருக்குறள் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
மாதம் ஒரு முறை திருக்குறள் வகுப்பு மாணவர்களுக்குத் திருக்குறள் போட்டிகள் நடத்தி ஊக்கப்பரிசு வழங்குதல்.
திருக்குறள் ஆசிரியர் இல்லாத நேரங்களில்/செயல்பட இயலாத நேரங்களில் துணை ஆசிரியருடன் (ஆடவர் ) இணைந்து மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்பு நடத்துதல்.
மற்ற நிர்வாகிகள் பங்கேற்புடன் மாதம் ஒருமுறை நடைபெறும் சமூக நலப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
கூட்டமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) மற்ற நிருவாகிகளுடன் இணைந்து அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
14) நெறியாளர் (ஆடவர்)-:
கூட்டமைப்பின் திட்டப்பணிகளில் கிளை அமைப்பின் அனைத்து நிருவாகிகளுக்கும் தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
வாராந்திர திருக்குறள் வாழ்வியல் கூட்டம் (ம) மாணவர்களுக்கான திருக்குறள் வகுப்பு முறையாக நடைபெற வழிகாட்டுதல் வழங்குதல்.
கிளை அமைப்பின் வளர்ச்சிக்காக தீர்மானிக்கப்பட்ட மாதாந்திர சந்தா பெற ஊக்குவித்தல்.
மற்ற நிருவாகிகளுடன் இணைந்து கிளைஅமைப்பின் வளர்ச்சிக்காக நன்கொடைகள் பெற வழிகாட்டுதல்.
மாதம் ஒருமுறை பணி ஆய்வுக்கூட்டம் நடத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
கரணஆசான்களுக்குத் திருக்குறள்நெறிப்படி குடும்ப நிகழ்வுகள் மற்றும் குடும்பப் பரம்பரை, ஊர் வரலாறு பதிவு செய்வது மற்றும் தமிழ்ச் சமுதாய மீட்டுருவாக்கப் பணிக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
கிளைப்பகுதியில் மாதம் ஒருமுறை சமூக நலப் பணி நடைபெறத் தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
அறக்கட்டளைக் காப்பாளர்கள் வாழ்நாள் புரவலர்கள் இணைக்க வழிகாட்டுதல்.
கிளை அமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரி வித்து) அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்குத் தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
நெறியாளர் மட்டுமே உயர்நிலை அமைப்புகளின் பொறுப்பிற்கு விருப்பமனு வழங்கலாம்.
15) நெறியாளர் -: (மகளிர்)
கூட்டமைப்பின் திட்டப்பணிகளில் கிளை அமைப்பின் அனைத்து நிருவாகிகளுக்கும் தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
வாராந்திர திருக்குறள் வாழ்வியல் கூட்டம் (ம) மாணவர்களுக்கான திருக்குறள் வகுப்பு முறையாக நடைபெற வழிகாட்டுதல் வழங்குதல்.
கிளை அமைப்பின் வளர்ச்சிக்காக தீர்மானிக்கப்பட்ட மாதாந்திர சந்தா பெற ஊக்குவித்தல்.
மற்ற நிருவாகிகளுடன் இணைந்து கிளைஅமைப்பின் வளர்ச்சிக்காக நன்கொடைகள் பெற வழிகாட்டுதல்.
மாதம் ஒருமுறை பணி ஆய்வுக்கூட்டம் நடத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
கரணஆசான்களுக்குத் திருக்குறள்நெறிப்படி குடும்ப நிகழ்வுகள் மற்றும் குடும்பப் பரம்பரை, ஊர் வரலாறு பதிவு செய்வது மற்றும் தமிழ்ச் சமுதாய மீட்டுருவாக்கப் பணிக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
கிளைப்பகுதியில் மாதம் ஒருமுறை சமூக நலப் பணி நடைபெறத் தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
கிளை அமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மகளிர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணத் தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
அறக்கட்டளைக் காப்பாளர்கள் வாழ்நாள் புரவலர்கள் இணைக்க வழிகாட்டுதல்.
கிளை அமைப்பின் நிருவாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் புரவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் நினைவுநாளில் (முன்கூட்டியே தகவல் தெரிவித்து) அவர்களது இல்லம் சென்று திருக்குறள் முற்றோதல் நடத்தி, நிருவாகிகள் (ம) உறுப்பினர்களிடையே நல்லுறவு பேணுவதற்குத் தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.