உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

மாநகரமண்டல அமைப்புகள்

ஒன்றிய/நகர, மாநகர மண்டல அமைப்புகள்:

               உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்திட

               10 கிளை அமைப்புகள் கொண்டது ஒரு ஒன்றிய/நகர, மாநகர மண்டல அமைப்பு ஆகும்.  ஒன்றிய/நகர, மாநகர மண்டல அமைப்புகளில் தலைவர்-1, செயலாளர்-1, பொருளாளர்-1, கரண ஆசான்-1, துணைத்தலைவர்கள்-2 (ஆண்-1, பெண்-1), துணைச்செயலாளர்கள் -2 (ஆண்-1, பெண்-1), திருக்குறள் பள்ளி ஆசிரியர்-1, இளைஞர்கள் -2, மகளிர்-2, மாணவர்கள்-2 என 15 பேர் நிருவாகிகள் தேர்வுச் செய்யப்படுவர்.