உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

நட்பு அமைப்புகள்

நட்பு அமைப்புகள்

      உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை ஏற்று செயல்படும் திருக்குறள்/ திருவள்ளுவர் பெயரில் இல்லாத பிற அமைப்புகளையும் நட்பு அமைப்புகளாக இணைந்து செயல்பட வரவேற்கப்படுகிறது.

நட்பு  அமைப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூபாய் 300/- செலுத்தி இணைந்துn கொள்ளலாம்.

நட்பு  அமைப்புகள் கூட்டமைப்பின் அனைத்துச் செயல்பாடுகளிலும் இணைந்து செயல்படலாம்.

நட்பு  அமைப்புகள் கூட்டமைப்பின் செயற்குழுப் பொதுக்குழு, சிறப்புக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ளலாம்.

நட்பு  அமைப்புகள் கூட்டமைப்பின் நிருவாகத் தேர்தல்களில் போட்டியிட முடியாது.