உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

தற்போதைய நிருவாகிகள்

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தற்போதைய நிருவாகிகள்

தலைவர்: கவிஞானி மு.ஞானமூர்த்தி

பொதுச் செயலாளர்: பேராசிரியர் தங்க.ஆதிலிங்கம்

பொருளாளர்: நல்லாசிரியர் பெ. சௌந்தரராசன்

அமைப்புச் செயலாளர்: திருமிகு வ. காசிநாதன்

தலைமைக் கரணஆசான்:தென்னிலை இராம.கோவிந்தன்

தலைமை நிலையச்செயலாளர்:நந்திவரம் பா.சம்பத்குமார்

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு அறக்கட்டளை தற்போதைய நிருவாகிகள்

தலைவர்: தமிழரிமா தா.சம்பத்

பொதுச் செயலாளர்: பேராசிரியர் தங்க.ஆதிலிங்கம்

பொருளாளர்: திருமிகு ப. முத்துச்செல்வன்

கூட்டமைப்புத் துணைத் தலைவர்கள்

பேராசிரியர் க.கருத்தப்பாண்டி

திருக்குறள் அ. பெருமாள்,

தமிழ்ச்செம்மல் ஆறு.மெய்யாண்டவர்

திருமிகு சீனி. பழமலை

திருமிகு வ. தசரதன்

கூட்டமைப்புத் துணைப் பொதுச்செயலார்கள்

திருமிகு கோ. வெங்கடேசன்

திருமிகு ஆல்ஃபி

திருமிகு து.இரமேஷ்

திருமிகு த.பழனிவேல்

திருமதி எஸ்.வி.சாந்தி

பொறியாளர் கோ.கார்த்திகேயன்

பேராசிரியர் ம. இளையராசன்

திருமிகு இரா.திருமூர்த்தி

திருமிகு ச.பாலசுப்ரமணியன்

கூட்டமைப்புத் தலைமைத் துறை இயக்குநர்கள்

திருமிகு பசுமைபாண்டியன்  – இளைஞர்நலத்துறை

திருமிகு குரு. ஜெயப்பிரகாசு  – மாணவர் நலத்துறை

குறள்செல்வி தா. பிச்சி  – மகளிர் நலன் (ம) குடும்ப ஆலோசனைத்துறை

முனைவர். இரா. வனிதா – திருக்குறள் பள்ளிகள் வளர்ச்சித்துறை

திருமிகு எசு.வி. குமார் – ஓவியக்கலை மேம்பாட்டுத்துறை

திருமிகு ஜெ.எம்.திருஞான சம்பந்தம் – கல்வி மேம்பாட்டுத்துறை

முனைவர். க. சின்னத்துரை – இளம் விஞ்ஞானிகள் மேம்பாட்டுத்துறை

திருமிகு வெ. அறிவழகன் – சுற்றுக்சூழல் பாதுகாப்புத்துறை

வழக்கறிஞர் இராஜகோபால் – சட்டவிழிப்புணர்வுத் துறை

முனைவர். ச. பிரவீன்குமார் – ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் துறை

திருமிகு ஆர்.எம்.சிவானந்தம் – யோகா மற்றும் உடற்பயிற்சித்துறை

புலவர். கா. காளிராசா – தொல்லியல் (ம) அகழ்வாய்வுத்துறை

முனைவர் வெ. பாலசரசுவதி – தனித்தமிழ் இயக்கம் (ம)தமிழ் ஆட்சிமொழித்துறை

திருமிகு இராச. வையாபுரி – இயற்கை வேளாண்துறை

திருமிகு மு.ஆனந்த் – சமூகநலன் (ம)ஆதரவற்றோர்நலத்துறை

திருமதி பிரேமலதா இலட்சுமணன் – திறன் மேம்பாட்டு பயிற்சித்துறை

திருமிகு மு. ராஜ்குமார் – விளையாட்டுத்துறை

முனைவர். சு. வீரமுத்து – போக்குவரத்து (ம) சாலைபாதுகாப்புத்துறை

திருக்குறள் க. காமராசு – திருக்குறள் வாழ்வியலாக்கத்துறை

திருமிகு மு.அண்ணாசோதி – சித்தமருத்துவத் துறை

திருமிகு க. சரவணன் – திருவள்ளுவர் வீட்டு வசதி வாரியத்துறை

முனைவர். ஆசுகவி இனியா – தமிழ்ப் பண்பாட்டு மீட்டுருவாக்கத்துறை

திருமிகு ஜோ.ஆன்டோ ஜெரால்ட் – மேலாண்மை வழிகாட்டித்துறை

திருமதி ந. சியாமளா – மகளிர் தொழில் மேம்பாட்டுத்துறை

திருமிகு தா.சுதீசுகுமார் – வணிகர்நலத் துறை

திருமிகு மு. ஜெகதீசு சந்தர் – தகவல்தொழில் நுட்பத் துறை

திருமிகு சு. பூல்பாண்டியன் – திருவள்ளுவர் நூலக வளர்ச்சித்துறை

திருமிகு சி.கிருட்டிணவேணி – கலை இலக்கியத் துறை

கூட்டமைப்பு மாவட்ட நிருவாகிகள்

கன்னியாகுமரி மாவட்டம்

தலைவர்: திருமிகு.முல்லை நா.செல்லத்துரை

செயலாளர்: கவிஞர் செல்லக்கண்ணன்

பொருளாளர்: முனைவர்.பொ.செல்வகதீஸ்வரன்

மகளிர்: திருமதி ஜெயந்தி ரோசாரியோ

திருநெல்வேலி மாவட்டம்

தலைவர்: நல்லாசிரியர் வை.இராமசாமி

து£த்துகுடி மாவட்டம்

தலைவர்: முனைவர் பிரபுகிருட்டிணன்

செயலாளர்: கவிஞர் செல்லத்துரை

பொருளாளர்: திருமதி ஜெயா ஜெனார்த்தனன்

கரண ஆசான்:திருமதி இரா. சிவானந்தம்

மதுரை மாவட்டம்

தலைவர்: திருமிகு இராம. மாத்தூரான்

செயலாளர்: திரு. சிவமணி

பொருளாளர்:திரு. திரு.திவான்ராஜா

கரண ஆசான்: புலவர் நல்.தங்கராசு

சிவகங்கை வடக்கு மாவட்டம்

தலைவர்: திருமிகு. அ. சங்கரதாஸ்

செயலாளர்: திருமதி .சா.தே.ஸ்டெல்லாமேரி

மகளிர்: திருமதி பொ. அமுதா

தென்காசி மாவட்டம்

மகளிர்: திருமதி சசிகலா நாகராஜன்

தஞ்சை வடக்கு மாவட்டம்

தலைவர்: திருமிகு. இரா. சுந்தர்ராஜ்

பொருளாளர்: திரு.உ.இராஜகுமார்

கரண ஆசான்:திரு.மு.அமிர்தலிங்கம்

மகளிர்: திருமதி.

தலைவர்: திருமிகு. இரா. சுந்தர்ராஜ்

பொருளாளர்: திரு.உ.இராஜகுமார்

கரண ஆசான்:திரு.மு.அமிர்தலிங்கம்

மகளிர்: திருமதி. ரா. லதா

தஞ்சை வடக்கு மாவட்டம்

தலைவர்: புலவர் கூ. மாரிமுத்து

செயலாளர்: திரு.நடராச நெடுஞ்செழியன்

மகளிர்: திருமதி அம்சா மனோகரன்

தருமபுரி மாவட்டம்

தலைவர்: கவிஞர். மலர் வண்ணன்

பெரம்பலூர் மாவட்டம்

தலைவர்: திருஎம்.கே.பி. வாசுதேவன்

செயலாளர்: கவிஞர் ம.செல்லமுத்து

பொருளாளர்: திரு. இரா.சதீசுகுமார்

திருச்சி மாவட்டம்

தலைவர்: புலவர் ஆ. பழனியாண்டி

மகளிர்: கவிஞர் கவிதா அசோகன்

அரியலூர் மாவட்டம்

தலைவர்: திருமிகு பெ. நாகமுத்து

செயலாளர்: திரு.அ.சிற்றரசு

கரண ஆசான்:புலவர் சி. இளங்கோ

மகளிர்: திருமதி கு. மங்கையர்க்கரசி

கரூர் மாவட்டம்

செயலாளர்: திரு. ப. எழில்வாணன்

பொருளாளர்: திரு.வ.சரவணன்

புதுக்கோட்டை மாவட்டம்

தலைவர்: திருமதி. ப. வாசுகி

சேலம் மாவட்டம்

செயலாளர்: திருமதி எம்.லலிதா

மகளிர்: திருமதி. வி. தீபிகா

தேனி மாவட்டம்

தலைவர்: திருமதி இரா.மணிமேகலை தங்கம்

செயலாளர்: திரு.இராஜசேகர்

காரைக்குடி மாவட்டம்

பொருளாளர்: திரு.கண்ணன்

கடலூர் மேற்கு மாவட்டம்

தலைவர்: திருமிகு. து. அருள்முருகன்

செயலாளர்: திரு த.செல்வராஜ்

பொருளாளர்:திரு. த.மயில்வாகனன்

கரண ஆசான்: திரு. கு.பாபு

மகளிர்:பாவலர். நிறைமதி நீலமேகம்

கடலூர் கிழக்கு மாவட்டம்

தலைவர்: திருமிகு மா.ஆறுமுகம்

செயலாளர்: திரு.என்-.எல்.பாண்டித்துரை

கோவை மாவட்டம்

தலைவர்: திருமிகு க. இராசேந்திரன்

செயலாளர்: திரு க.முனியாண்டி

பொருளாளர்: திரு. எஸ்.செல்வராசு

மகளிர்: திருமதி. ஜொ.சி.மோனிஷா

விழுப்புரம் மாவட்டம்

தலைவர்:

செயலாளர்: திரு. மா.பார்த்தசாரதி

பொருளாளர்: திரு.ஆ.ஜீவேந்திரதாசன்

கரண ஆசான்:திரு அ.வி. உமாபதி-விழுப்புரம்

மகளிர்:முனைவர் சு. ஜனசக்தி

திருப்பத்தூர் மாவட்டம்

தலைவர்: தமிழ்தாசன் மு.சரவணன்

செயலாளர்: திரு.விமல்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

தலைவர்: திரு இரா. தங்கராசு

செயலாளர்:

பொருளாளர்: திரு.வெற்றிவேல்

கரண ஆசான்: திரு.மொ. நடராசன்

மகளிர்:திருமதி இரா. தனம்

செங்கல்பட்டு மாவட்டம்

தலைவர்: திரு.சிவஞான பாண்டியன்

செயலாளர்: திரு.கு.ரெங்கராஜன்

பொருளாளர்: திரு.ச.சங்கர்

கரண ஆசான்: திரு. இரா.அரிதாசு

மகளிர்:

காஞ்சிபுரம் மாவட்டம்

தலைவர்: திருக்குறள் ம.குப்புசாமி

செயலாளர்: திருக்குறள் பு. சம்பத்

பொருளாளர்: திருமிகு. ஈ.ஆறுமுகம்

கரண ஆசான்:

மகளிர்: திருமதி. லதா கண்ணன்

திருவள்ளூர் மாவட்டம்

தலைவர்: திருமிகு செந்தில்குமரன்

செயலாளர்: திரு.இரவிச்சந்திரன்

பொருளாளர்:

கரண ஆசான்: திருக்குறள் ம.குப்புசாமி

மகளிர்: திருமதி ஜி. நிர்மல் குமாரி

தென்சென்னை வடக்கு மாவட்டம்

தலைவர்: திருமிகு துரைராசு- தென்சென்னை தெற்கு

செயலாளர்: திரு வி.மோகன வேலு

பொருளாளர்:

கரண ஆசான்:

மகளிர்: திருமதி.குளோரி கிறிஸ்டல் வில்லியம்ஸ்

வடசென்னை மாவட்டம்

தலைவர்: திருமிகு தி. கண்ணன்

செயலாளர்: திரு.இரா. இராமைய்யா

பொருளாளர்:

கரண ஆசான்:

மகளிர்: திருமதி. சு.சாந்தி

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் நிருவாக வசதிக்காக தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய

மாநிலங்கள் நான்கு (4) பெரு மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது.

  1. சோழ (கிழக்கு) மண்டலம்.
  2. பாண்டிய(தெற்கு) மண்டலம்.
  3. கொங்கு (மேற்கு) மண்டலம்.
  4. தொண்டை (வடக்கு) மண்டலம்.
சோழ (கிழக்கு) மண்டலப் பொறுப்பாளர்கள்.

01) சோழ (கிழக்கு) மண்டலத்துக்கு- – அரியலூர், பெரம்பலூர், கடலூர், பாண்டிச்சேரி மாநிலம்,

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி.

இம்மண்டலத்திற்குப் பொறுப்பாளராக கூட்டமைப்புப் பொருளாளர் செயல்படுவார்.

கூட்டமைப்புத் தலைவர்- – கூட்டமைப்புப் பொருளாளரின் பணிகளில் வழிகாட்டுவார்.

1) துணைத் தலைவர் திருமிகு சீனி. பழமலை:

கடலூர், மயிலாடுதுறை, பாண்டிச்சேரி மாநிலம்.

2)துணைப்பொதுச்செயலாளர்:வழக்கறிஞர் எஸ்.வி.சாந்தி :

அரியலூர், பெரம்பலூர், திருச்சி.

3) துணைப் பொதுச் செயலாளர்

பொறியாளர் கோ. கார்த்திகேயன்:

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை.

பாண்டிய (தெற்கு) மண்டலப் பொறுப்பாளர்கள்.

2) பாண்டிய (தெற்கு) மண்டலத்திற்கு – கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி,

இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, கேரள மாநிலம்).

இம்மண்டலத்திற்குப் பொறுப்பாளராக அறக்கட்டளைப் பொருளாளர் செயல்படுவார்.

பொதுச்செயலாளர் அறக்கட்டளைப் பொருளாளருக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்குவார்.

1)துணைத்தலைவர்:பேராசிரியர் க.கருத்தப் பாண்டி

கன்னியாகுமரி,திருநெல்வேலி,

தூத்துக்குடி, தென்காசி.

2)துணைத்தலைவர்:தமிழ்ச்செம்மல்

ஆறு மெய்யாண்டவர்:

சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர்.

3)துணைத் தலைவர்: திருக்குறள் அ.பெருமாள்:

மதுரை, தேனி, கேரள மாநிலம்.

கொங்கு (மேற்கு) மண்டலப் பொறுப்பாளர்கள்.

3) கொங்கு (மேற்கு) மண்டலத்திற்கு- திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு,

கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருட்டினகிரி, கருநாடக மாநிலம்)

இம்மண்டலத்திற்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பாளராக செயல்படுவார்.

அறக்கட்டளைத் தலைவர் அமைப்புச் செயலாளருக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்குவார்.

1)துணைப் பொதுச்செயலாளர்:

பேராசிரியர் ம. இளையராசன்

திருப்பூர், கோவை, நீலகிரி.

2)துணைப்பொதுச்செயலாளர்:பசுமை பாண்டியன்

கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு.

3)துணைப் பொதுச் செயலாளர்:

அமைப்புச் செயலாளர்–வ. காசிநாதன் பொறுப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி,கருநாடக மாநிலம்.

தொண்டை (வடக்கு) மண்டலப் பொறுப்பாளர்கள்.

4) தொண்டை (வடக்கு) மண்டலத்திற்கு – கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர்,

வேலூர்,இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர்,

ஆந்திர, தெலுங்கானா மாநிலங்கள் இம்மண்டலத்திற்கு

தலைமைநிலையச் செயலாளர் பொறுப்பாளராகச் செயல்படுவார்.

பொதுச்செயலாளர் தலைமை நிலையச் செயலாளருக்குத் தேவையான வழிகாட்டுதல்கள்

வழங்குவார்கள்.

தொண்டை (வடக்கு) மண்டலத்துக்கான மூன்றுப் பொறுப்பாளர்கள்:

1)துணைத் தலைவர் -திருமிகு வ. தசரதன்.

திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை.

2)துணைப் பொதுச்செயலாளர்: த. பழனிவேல்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,திருவண்ணாமலை

3)துணைப் பொதுச் செயலாளர்கள்

திருமிகு நோ. ஆல்பி திருமிகு து.இரமேஷ்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்.

4) துணைப்பொதுச் செயலாளர்

திருமிகு கோ.வெங்கடேசன்

தென்சென்னை,மத்தியசென்னை, வடசென்னை

துறைப் பொறுப்பாளர்கள் விபரம்

  1. திரைப்பட இயக்குநர் வெ.சேகர், தலைவர் – கலை இலக்கியப் பண்பாடு மற்றும் தமிழர் வரலாற்றாய்வுத் துறை
  2. திருக்குறள்செல்வர் ஆதிலிங்கம், பொதுச்செயலாளர் – திட்டம் , செயலாக்கம், கண்காணிப்பு மற்றும் பொதுபயிற்சித்துறை –
  3. கவிஞர் செவ்வியன், பொருளாளர் – கல்வி, சுகாதாரம் மற்றும் உலகத் தமிழர் நலத்துறை
  1. புலவர் சி.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் – திருவள்ளுவர் சிலைகள் நிறுவுதல், பராமரித்தல், மற்றும் விளம்பரத்துறை
  2. புலவர் அய்யா.மோகன், தலைமை கரண ஆசான் – தமிழ்மொழி மற்றும் தமிழ் மரபு மீட்டுருவாக்கத் துறை
  3. திரு மு.கோ.ஏழுமலை, துணைத்தலைவர் – செய்தி ஊடகம் மற்றும் பதிப்புத் துறை (திருக்குறள் அரசு இதழ் – புலனம்)
  4. தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன், துணைத்தலைவர் – பகுத்தறிவு பிரச்சாரத் துறை
  5. பெரும் புலவர் வாய்மையார், துணைத் தலைவர் – பொருள் (நிதி மேம்பாட்டுத்துறை)
  6. தமிழரிமா த.சம்பத்,துணைத்தலைவர் – நாட்டுப்புறக்கலைகள் மற்றும் மக்களிசை மேம்பாட்டுத் துறை
  7. திரு. திண்டுக்கல் செல்வன், துணைப்பொதுச் செயலாளர் – அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலத்துறை
  8. முனைவர் அர. விவேகானந்தன், துணைப்பொதுச்செயலாளர் – திருக்குறள் நெறி வாழ்வியலாக்கத்துறை
  9. திரு. பனசை அரங்கன், துணைப்பொதுச்செயலாளர் – சிறுதொழில் மற்றும் வணிகர்கள் நலத்துறை
  10. திரு. செந்தில் முருகன், துணைப்பொதுச்செயலாளர்- இயற்கை வேளாண் – தோட்டக்கலைத் துறை
  1. கவிஞர் தஞ்சை பத்மா, மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் – மகளிர் நலன் – சிறுசேமிப்புத் துறை
  2. திரு. தமிழ் இராசேந்திரன், ஒருங்கிணைப்பாளர் – சட்ட உதவி – மனித உரிமைபாதுகாப்புத் துறை
  3. திரு தா.கோ. சம்பந்தம் – ஒருங்கிணைப்பாளர்- யோகா, உடற்பயிற்சி, மது, புகையிலை மற்றும் மயக்கப்பொருள் விழிப்புணர்வுத்துறை
  4. திரு ம. இராவணன், ஒருங்கிணைப்பாளர் – மாணவர் நலன் மற்றம் தொண்டர்படை அமைப்புத்துறை
  5. திரு ப.முத்துக்குமரன், ஒருங்கிணைப்பாளர் – மக்கள் தொடர்புத் துறை
  6. திரு. இல.நிலவழகன், ஒருங்கிணைப்பாளர் – மாணவர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
  7. வழக்கறிஞர் நன்மாறன், ஒருங்கிணைப்பாளர் – சமுதாயநீதி மற்றும் சமுதாய நலத்துறை
  8. திரு. புண்ணியமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் – கொள்கைப்பரப்பு, பேச்சாளர், எழுத்தாளர் துறை
  9. திரு. தென்னிலை இராம.கோவிந்தன், ஒருங்கிணைப்பாளர் – திருக்குறள் அமைப்புகள் மற்றும் தொண்டர்கள் நலத்துறை
  1. திரு. ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் – தமிழாசிரியர் – திருக்குறள் ஆசிரியர் பயிற்சித் துறை
  2. திரு. இரத்தினபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் – நுகர்வோர் விழிப்புணர்வு – ஊழல் ஒழிப்புத்துறை
  3. திரு. குறள்அமுதன், ஒருங்கிணைப்பாளர் – சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை
  4. திரு. கோ.ப. இராமசாமி, ஒருங்கிணைப்பாளர் – வங்கி மற்றும் அரசு அலுவலர்களுக்கான திருக்குறள் பயிற்சித் துறை
  5. திரு. போளுர் இராமசாமி, ஒருங்கிணைப்பாளர் – சுற்றுலா மேம்பாட்டுத்துறை
  6. திரு. கொ. சீ.பா, ஒருங்கிணைப்பாளர் – தமிழர் மருத்துவத் துறை
  7. திரு. கொழுமம் ஆதி , ஒருங்கிணைப்பாளர் – செய்தி தொழில் நுட்பம் மற்றும் கணினி ஊடகத்துறை
  8. திரு. காப்பித்துரை, ஒருங்கிணைப்பாளர் – தமிழர் தொல்லியல் ஆய்வுத்துறை
  9. தமிழ்ச்செம்மல். நாகராசன், ஒருங்கிணைப்பாளர் – அறிவியல், புவியியல் விழிப்புணர்வுத் துறை
  10. பேராசிரியர். சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர் – தமிழர் குடும்பத் தலைமுறை வரலாறு மற்றும் ஊர் வரலாற்றாய்வுத்துறை
  11. திருக்குறள். மாரிமுத்து, ஒருங்கிணைப்பாளர் – சேவைப்பணித்துறை
  12. திரு. நித்தியானந்தபாரதி, ஒருங்கிணைப்பாளர் – மரம் நடுதல் மற்றும் நாட்டு நலப்பணித் துறை

மேற்படித் துறைப்பொறுப்பாளர்கள் தங்களுக்குத் துணையாக செயல்பட தலா இரண்டுதுணைப்பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல்- திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றாய்வுப் பேரவை- (ம) கலை இலக்கியப் படைப்புகள் வெளியீட்டுத்துறை.

மூடநம்பிக்கைள் விழிப்புணர்வுத்துறை திருக்குறள் மரம் வளர்ப்போர் பேரவை (ம) தூய்மை வளாக பராமரிப்புத்துறை திருக்குறள் பட்டதாரி ஆசிரியர்கள் பேரவை (ம) திருக்குறள் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேம்பாட்டுத்துறை திருக்குறள் நவீன தொழில் நுட்பப் பேரவை (ம) கணினி ஊடகத்துறை

பொது நிருவாகம் –

திருக்குறள் மக்கள் மன்றம் (பொதுக்குழு) – தமிழர் குடும்பத்தலைமுறை வரலாற்றாய்வுப் பேரவை (ம) ஊர் வராலாற்றாய்வுக் களஞ்சியம் வெளியீட்டுத்துறை.

நிதி மேலாண்மை –

அறக்கட்டளை புரவலர் பேரவை (சான்றோர் மன்றம்) திருக்குறள்அரசு திங்கழிதழ் விளம்பரத் துறை

கூட்டமைப்பு நெறியாளர்கள் பேரவை (ம) அறக்கட்டளை வைப்புநிதி மேம்பாட்டுத் துறை

குறள்நெறிக் கரணஆசான்கள் பேரவை – தமிழ்மரபுக் குடும்ப நிகழ்வுகள் விழிப்புணர்வு (ம) கரண ஆசான்கள் பயிற்சித் துறை

குறள் மாவட்டப் புரவலர்கள் பேரவை (ம) குறள் மாவட்ட அமைப்புகளின் பணிகளை நெறிப்படுத்துதல்

அயல்மாநில தமிழர்கள் நலப்பேரவை – உறுப்பு அமைப்புகள் புரவலர் பேரவை (ம)

உறுப்பு அமைப்புகளுக்கான வாராந்திரக் கூட்டங்கள் ஒழுங்கமைப்புத்துறை

அயல்நாட்டுத் தமிழர்கள் நலப்பேரவை திருக்குறள் பேச்சாளர் பேரவை (ம) கொள்கைப்பரப்புத்துறை

பள்ளி, கல்லூரி திருக்குறள் பேரவை (ம) திருக்குறள் போட்டிகள் ஏற்பாட்டுத்துறை

திருக்குறள் நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை (ம) தரக்கட்டுப்பாட்டு விழிப்புணர்வுத்துறை

திருக்குறள் இசைக் கலைஞர்கள் பேரவை (ம) இசைக்குழுக்கள் ஒருங்கிணைப்புத்துறை

திருக்குறள் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை (ம) மாசுகட்டுப்பாட்டு விழிப்புணர்வுத்துறை

திருக்குறள் ஆதரவற்றோர் – சாலையோர மக்கள் மறுவாழ்வுப் பேரவை (ம) அரசுத் திட்டங்கள் விழிப்புணர்வுத்துறை

திருக்குறள் மாற்றுத் திறனாளிகள் பேரவை (ம) மூன்றாம் பாலினத்தோர் வாழ்வியல் மேம்பாட்டுத்துறை

திருக்குறள் சுற்றுலா பயணிகள் பேரவை (ம) சுற்றுலா வழிகாட்டிகள் மேம்பாட்டுத்துறை

திருக்குறள் மாணவர் நலப்பேரவை (ம) கல்வி வழிகாட்டித்துறை

திருக்குறள்அரசு திங்களிதழ் வாசகர்கள் பேரவை (ம) ஐயன் திருவள்ளுவர் படிப்பகத் துறை

திருக்குறள் பதிப்பாளர்கள் பேரவை (ம) நூல்கள் விற்பனைத் துறை

திருக்குறள் எழுத்தாளர் பேரவை (ம) நூல்கள் வெளியீட்டுத்துறை

திருக்குறள் மது, புகையிலை விழிப்புணர்வுப் பேரவை (ம) போதை அடிமைகள் மறுவாழ்வுத்துறை

திருக்குறள் இளைஞர்கள் நலப்பேரவை (ம) வேலைவாய்ப்பு வழிகாட்டுத்துறை

திருக்குறள் அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல பேரவை (ம) நலிந்த தொழிலாளர்கள் பாதுகாப்புத்துறை

திருக்குறள் நாட்டுப்புறக்கலைகள் மேம்பாட்டுப்பேரவை (ம) கலைக்குழுக்கள் ஒருங்கிணைப்புத் துறை

திருக்குறள் ஆவணப்படம், குறும்படக்

கலைஞர்கள் பேரவை (ம) காட்சி ஊடகத்துறை

திருக்குறள் பிற்படுத்தபட்டோர் நலப்பேரவை

தீண்டாமை ஒழிப்பு (ம) பசுமை வீடுகள் விழிப்புணர்வுத்துறை

திருக்குறள் தொல்லியல் ஆய்வாளர்கள் பேரவை (ம) நாணயவியல் ஊக்குவிப்புத்துறை

திருக்குறள் தனித்தமிழ் இயக்கப் பேரவை (ம) தமிழ் ஆட்சிமொழித்துறை

திருக்குறள் விவசாயிகள் பாதுகாப்புப் பேரவை (ம) இயற்கை வேளாண் மேம்பாட்டுத்துறை

திருக்குறள் சிறுசேமிப்பாளர் பேரவை (ம) குறள்அரசு மக்கள் வங்கித் துறை

திருக்குறள் பொது மருத்துவர்கள் நலப்பேரவை (ம) ஆங்கில மருத்துவம் விழிப்புணர்வுத்துறை,

திருக்குறள் பொறியாளர்கள் நலப் பேரவை (ம) தொழில் நுட்ப மேம்பாட்டுத் துறை

திருக்குறள்  உடல் உறுப்புக்கொடை ஆர்வலர்கள் பேரவை (ம) ரத்தம், கண்தான விழிப்புணர்வுத்துறை

திருக்குறள் விளையாட்டுப் பேரவை (ம) தடகள

விளையாட்டுப் போட்டிகள்ஒருங்கிணைப்புத்துறை

திருக்குறள் அறிவியல் பேரவை (ம) தமிழ்வழி அறிவியல் கல்வி மேம்பாட்டுத்துறை

திருக்குறள் மூத்தகுடிமக்கள் பாதுகாப்புப் பேரவை (ம) ஓய்வூதியர்கள் நலத்துறை

திருக்குறள் தொண்டர்படை (ம) திருக்குறள் தொண்டர்கள் வீட்டுவசதி வாரியத்துறை

திருக்குறள் சிறுபான்மையினர் நலப்பேரவை (ம) சமூக நல்லிணக்க விழிப்புணர்வுத்துறை

திருக்குறள் அரசு செய்தியாளர் பேரவை (ம) மக்கள் தொடர்புத்துறை

திருக்குறள் பகுத்தறிவு பரப்புரைப் பேரவை (ம)