உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

நிருவாக அமைப்புமுறை

நிருவாக அமைப்புமுறை

கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திட.

1) தலைமை அமைப்பு.
2) மாவட்ட அமைப்புகள்.
3) ஒன்றிய/நகர, மாநகர மண்டல அமைப்புகள்.
4) ஊராட்சி, பேரூராட்சி, நகர வட்ட, மாநகர வட்ட அமைப்புகள்.
5) கிளை/உறுப்பு அமைப்புகள்.
6) நட்பு அமைப்புகள் செயல்படும்.
7) தனிநபர் உறுப்பினர்கள்.

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் நிருவாக வசதிக்காக தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்கஷீமீ நான்கு (4) பெரு மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது.

01. பாண்டிய(தெற்கு) மண்டலம்.
02. சோழ (கிழக்கு) மண்டலம்.
03. கொங்கு (மேற்கு) மண்டலம்.
04. தொண்டை (வடக்கு) மண்டலம்.

குறுமண்டலங்கள்:

ஒவ்வொரு மண்டலத்திலும் மூன்று (3) குறுமண்டலங்கள் செயல்படும்.

1) பாண்டிய (தெற்கு) மண்டலம்:

பாண்டிய (தெற்கு) மண்டலத்தில் – கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, கேரள மாநிலம் ஆகிய மாவட்டங்கள் இடம்பெறும்.

குறுமண்டலம் – 1: கன்னியாகுமரி,திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி.
குறுமண்டலம் – 2: சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர்.
குறுமண்டலம் – 3: மதுரை, தேனி, கேரள மாநிலம்

2) சோழ (கிழக்கு) மண்டலம்:

சோழ (கிழக்கு) மண்டலத்தில் – அரியலூர், பெரம்பலூர், கடலூர், பாண்டிச்சேரி மாநிலம், மயிலாடுதுறை,
நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்கள் இடம்பெறும்.

குறுமண்டலம் – 1: கடலூர், மயிலாடுதுறை, பாண்டிச்சேரி மாநிலம்.
குறுமண்டலம் – 2: அரியலூர், பெரம்பலூர், திருச்சி.
குறுமண்டலம் – 3: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை.

3) கொங்கு (மேற்கு) மண்டலம்:

கொங்கு (மேற்கு) மண்டலத்தில் – திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருட்டினகிரி, கருநாடக மாநிலம்) ஆகிய மாவட்டங்கள் இடம்பெறும்.

குறுமண்டலம் – 1: திருப்பூர், கோவை, நீலகிரி.
குறுமண்டலம் – 2: கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு.
குறுமண்டலம் – 3: தருமபுரி, கிருஷ்ணகிரி,கருநாடக மாநிலம்.

4) தொண்டை (வடக்கு) மண்டலம்:

தொண்டை (வடக்கு) மண்டலத்தில் – கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர்,
வேலூர்,இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர்ஆகிய மாவட்டங்கள் இடம்பெறும்.

குறுமண்டலம் – 1: திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை.
குறுமண்டலம் – 2: கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,திருவண்ணாமலை
குறுமண்டலம் – 3: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்.
குறுமண்டலம் – 4: தென்சென்னை,மத்தியசென்னை, வடசென்னை
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தலைமை அமைப்பினர் செயல்படுவர்.