உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

மாநகர வட்ட அமைப்புகள்

ஊராட்சி, பேரூராட்சி, நகர வட்ட, மாநகர வட்ட அமைப்புகள்

          உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்திட.

                ஊராட்சி, பேரூராட்சி, நகர வட்ட, மாநகர வட்டங்களில் செயல்படும் கிளை/உறுப்பு அமைப்புகளை ஒருங்கிணைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகர வட்ட, மாநகர வட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்படும். ஊராட்சி, பேரூராட்சி, நகர வட்ட, மாநகர வட்ட அமைப்புகளில் தலைவர்-1, செயலாளர்-1, பொருளாளர்-1, கரண ஆசான்-1, துணைத்தலைவர்கள்-2 (ஆண்-1, பெண்-1), துணைச்செயலாளர்கள் -2 (ஆண்-1, பெண்-1), திருக்குறள் பள்ளி ஆசிரியர்-1, இளைஞர்கள் -2, மகளிர்-2, மாணவர்கள்-2 என 15 பேர் நிருவாகிகள் தேர்வுச் செய்யப்படுவர்.