உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

சிறப்பு உறுப்பினர்கள்

சிறப்பு (தனிநபர்) உறுப்பினர்கள்

       உலகத்  திருக்குறள் கூட்டமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை ஏற்று செயல்படும் தனிநபர்கள் நிறப்பு உறுப்பினர்களாக இணைந்து செயல்பட வரவேற்கப்படுகிறது.

சிறப்பு  (தனிநபர்) உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூபாய் 200/- செலுத்தி இணைந்து கொள்ளலாம்.

சிறப்பு  உறுப்பினர்கள் கூட்டமைப்பின் அனைத்துச் செயல்பாடுகளிலும் இணைந்து செயல்படலாம்.

சிறப்பு  உறுப்பினர்கள் கூட்டமைப்பின் செயற்குழுப் பொதுக்குழு, சிறப்புக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ளலாம்.

தனிநபர்  உறுப்பினர்கள் கூட்டமைப்பின் நிருவாகத் தேர்தல்களில் போட்டியிட முடியாது.