உலகத் திருக்குறள் கூட்டமைப்பு இணையதளம் தொடக்க விழா

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு இணையதளம் தொடக்க விழா

இன்று (13-7-2025) முற்பகல் 11 மணிக்கு (ஓட்டேரி விரிவாக்கம்) வண்டலூர் தலைமைத் தமிழ்சங்க கட்டிடத்தில் உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

தலைமைக் கரண ஆசான் தென்னிலை கோவிந்தன் வாழ்துரை வழங்கினார்.

பொதுச்செயலாளர்கள் செயலாளர் பேராசிரியர் தங்க ஆதிலிங்கம் அனைவரையும் வரவேற்றார். 

உலகத் திருக்குறள் கூட்டைப்புக்கு இணையளத்தை அறக்கட்டளை தலைவர்  சம்பத் தொடங்கிவைத்தார்.

இணைய தள முகவரி : https://worldthirukkuralfederation.com

கூட்டமைப்புப் பொருளாளர் பெ. சௌந்தர்ராஜன் , அமைப்புச் செயலாளர் வ. காசிநாதன் , தலைமை நிலையச் செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

துணைத் தலைவர்கள் சீனி. பழமலை, ஆறு. மெய்யாண்டவர், துணைப் புதுச்செயலாளர்கள் வெங்கடேசன், ரமேஷ், கார்த்தி, இரா. திருமூர்த்தி தலைமை இயக்குநர்கள் தோழர். அறிவு, சின்னதுரை, குறளரசி பிச்சு ஆதிலிங்கம், யோகா. வையாபுரி, காமராசு, ஆசுகவி இனியா, மாவட்டத் தலைவர்கள் து. அருள்முருகன், மாரிமுத்து, சுந்தர் ராஜ், நாகமுத்து, தங்கராசு, மா. ஆறுமுகம், மாவட்டச் செயலாளர்கள் செல்வேந்திரன், பாண்டிதுரை, ரங்கராஜன் , மாவட்டப் பொருளாளர்கள் வெற்றிவேல், ராஜ்குமார் மாவட்ட கரண ஆசான்கள் மா. ராசமனோகரன், மு. நடராசன், வி. உமாபதி , மாவட்ட மகளிர் நலத்துறை இயக்குநர்கள் பாவலர் நிறைமதி நீலமேகம், மேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *