உலகத் திருக்குறள் கூட்டமைப்பு -சிறப்பு செயற்குழுக் கூட்டம்

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு -சிறப்பு செயற்குழுக் கூட்டம்

இன்று (13-7-2025) முற்பகல் 11 மணிக்கு (ஓட்டேரி விரிவாக்கம்) வண்டலூர் தலைநகர் தமிழ்ச்சங்கக் கட்டிடத்தில் உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

தலைமைக் கரண ஆசான் தென்னிலை கோவிந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

பொதுச்செயலாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் அனைவரையும் வரவேற்றார். 

உலகத் திருக்குறள் கூட்டைப்பு அறக்கட்டளைத் தலைவர்  சம்பத், கூட்டமைப்புப் பொருளாளர் பெ. சௌந்தர்ராஜன் , அமைப்புச் செயலாளர் வ. காசிநாதன் , தலைமை நிலையச் செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

துணைத் தலைவர்கள் சீனி. பழமலை, ஆறு. மெய்யாண்டவர், துணைப் பொதுச்செயலாளர்கள் வெங்கடேசன், இரமேஷ், கார்த்திக், இரா. திருமூர்த்தி தலைமைத்துறை இயக்குநர்கள் தோழர். அறிவு, சின்னதுரை, குறளரசி பிச்சி ஆதிலிங்கம், யோகா. வையாபுரி, காமராசு, ஆசுகவி இனியா, மாவட்டத் தலைவர்கள் அருள்முருகன், மாரிமுத்து, சுந்தர் ராஜ், நாகமுத்து, தங்கராசு, மா. ஆறுமுகம், மாவட்டச் செயலாளர்கள் செல்வேந்திரன், பாண்டிதுரை, ரெங்கராசன் , மாவட்டப் பொருளாளர்கள் வெற்றிவேல், இராஜ்குமார், மாவட்ட கரண ஆசான்கள் மா. இராசமனோகரன், மு. நடராசன், வி. உமாபதி , மாவட்ட மகளிர் நலத்துறை இயக்குநர்கள் பாவலர் நிறைமதி நீலமேகம், மேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *