உலகத் திருக்குறள் கூட்டமைப்பு புதிய தலைமை அலுவலக திறப்புவிழா

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு புதிய தலைமை அலுவலக திறப்புவிழா

இன்று (13-7-2025) முற்பகல் 10 மணிக்கு பிளாட் எண் 17, கதவு எண் E4/249, DS நகர் 5வது பிரதான சாலை, ஓட்டேரி விரிவு, வண்டலூர். (கிளாம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் அருகில்) சென்னை -48 என்ற முகவரியில் உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் தலைமைக் கரண ஆசான் தென்னிலை கோவிந்தன் திறந்துவைத்தார்.

பொதுச்செயலாளர்கள் செயலாளர் பேராசிரியர் தங்க ஆதிலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.

அறக்கட்டளை தலைவர் சம்பத் , கூட்டமைப்புப் பொருளாளர் பெ. சௌந்தர்ராஜன் , அறக்கட்டளை பொருளாளர் ப. முகத்துச்செல்வன், அமைப்புச் செயலாளர் வ. காசிநாதன் , தலைமை நிலையச் செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைத் தலைவர்கள் சீனி. பழமலை, ஆறு. மெய்யாண்டவர், துணைப் புதுச்செயலாளர்கள் வெங்கடேசன், ரமேஷ், கார்த்தி, இரா. திருமூர்த்தி தலைமை இயக்குநர்கள் தோழர். அறிவு, சின்னதுரை, குறளரசி பிச்சு ஆதிலிங்கம், யோகா. வையாபுரி, காமராசு, ஆசுகவி இனியா, மாவட்டத் தலைவர்கள் து. அருள்முருகன், மாரிமுத்து, சுந்தர் ராஜ், நாகமுத்து, தங்கராசு, மா. ஆறுமுகம், மாவட்டச் செயலாளர்கள் செல்வேந்திரன், பாண்டிதுரை, ரங்கராஜன் , மாவட்டப் பொருளாளர்கள் வெற்றிவேல், ராஜ்குமார் மாவட்ட கரண ஆசான்கள் மா. ராசமனோகரன், மு. நடராசன், வி. உமாபதி , மாவட்ட மகளிர் நலத்துறை இயக்குநர்கள் பாவலர் நிறைமதி நீலமேகம், மேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *