பிரான்சு உலகத் தமிழாராய்ச்சி மாநாடு:

திருக்குறள் எங்கள் உயிர்மூச்சு என்ற உயரிய நோக்கத்துடன் பிரான்சு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும்
உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி ஐயா அவர்களுக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் முல்லை. ந.செல்லதுரை,
கூட்டமைப்பின் இயக்குநர் முனைவர். இரா. வனிதா,
அன்பு சகோதரி திருமதி ஞானமூர்த்தி. பொற்கொடி,
இயக்குனர் திருமூர்த்தி,
பேராசிரியர். சுதாராணி,
பேராசிரியர். மலையரசி,
அன்பு சகோதரர் திரு. முத்துசெல்வன்,
டாக்டர். பெரியநாயகசாமி,
முனைவர். சுப்புலெச்சுமி
ஆகியோர்களுக்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் இயக்குநர்கள் சார்பிலும், திருக்குறள் அரசு இதழ் வாசகர்கள் அனைவர் சார்பிலும் எங்கள் திருக்குறள் குடும்பத்தின் சார்பிலும்
வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

கவனமுடன் சென்று வெற்றியோடு வருக ❤️
கூட்டமைப்புக்குப் பெருமை சேர்த்து வருக❤️

பிரான்ஸ் நாட்டில் கூட்டமைப்புக்கு கொடி கட்டி வருக❤️
வாழ்க வளமுடன்❤️