ஏழாவது பொதுக்குழுக்  கூட்டம்

தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தலைமை செயலாளர்கள், துணைத் தலைவர்கள்,  துணைத் பொதுச் செயலாளர்கள், மற்றும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சார்பாக நமது ஏழாவது பொதுக்குழுக் கூட்டத்தின் அழைப்பிதழை பெற்றுக்கொள்ளவும்.

நாள்: 14-09-2025 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 9:30 மணி.

இடம்: கே.எஸ்.ஆர். ஹை-டெக் பள்ளி, பெரியார் நகர், புறவழிச்சாலை, விருத்தாச்சலம். 606001

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *