தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தலைமை செயலாளர்கள், துணைத் தலைவர்கள், துணைத் பொதுச் செயலாளர்கள், மற்றும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சார்பாக நமது ஏழாவது பொதுக்குழுக் கூட்டத்தின் அழைப்பிதழை பெற்றுக்கொள்ளவும்.
நாள்: 14-09-2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9:30 மணி.
இடம்: கே.எஸ்.ஆர். ஹை-டெக் பள்ளி, பெரியார் நகர், புறவழிச்சாலை, விருத்தாச்சலம். 606001



