வடலூர் – ஆட்சி மன்றக் குழுக் கூட்டம்:

வடலூர் – ஆட்சி மன்றக் குழுக் கூட்டம்:

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு ஆட்சி மன்றக் குழுக் (தலைமை நிருவாகிகள், துணைத் தலைவர்கள், துணைப்பொதுச் செயலாளர்கள்) கூட்டம்:

நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2056 ஆடி 25 (10 -08 -2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணி.

இடம் ‌:
ஞானக்கொடி நிலையம், 27- 52,
தர்ம சாலை வீதி, வடலூர், கடலூர் மாவட்டம்-607 303.

தலைமை:
கவிஞானி மு.ஞான மூர்த்தி, தலைவர், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு.

முன்னிலை:
பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் பொதுச் செயலாளர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *