விருத்தாச்சலம் 20250914 :: 7ஆவது பொதுக்குழுக் கூட்டம்

விருத்தாச்சலம் 20250914 :: 7ஆவது பொதுக்குழுக் கூட்டம்

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு  பொதுக்குழுக் கூட்டம்  (தலைமை நிருவாகிகள், துணைத் தலைவர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், வாழ்நாள் புரவலர்கள், பொது மக்கள்) கூட்டம்:

நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2056 ஆவணி 29 (14-09-2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணி.

இடம்: கே.எஸ்.ஆர். ஹை-டெக் பள்ளி, பெரியார் நகர், புறவழிச்சாலை, விருத்தாச்சலம். 606001

தலைமை:
கவிஞானி மு. ஞானமூர்த்தி, தலைவர், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு.

முன்னிலை:
பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் பொதுச் செயலாளர்.  உலகத் திருக்குறள் கூட்டமைப்பு.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *